Aug 9, 2009

ஸ்பேம் எச்சரிக்கை (tamileditor.org)

ஸ்பேம் எச்சரிக்கை
இணையத்தில் தமிழில் தட்டச்சு செய்ய தமிழ் எழுதியை (tamileditor.orgபயன்படுத்துகிறேன். இன்று தமிழ் எழுதி விட்ஜெட்டை வைத்திருக்கும் பல பிளாக்குகள் குரோம் உலவியில் ஓப்பனாகும் போது ஸ்பேம் எச்சரிக்கை செய்தது.
எனவே, நண்பர்களே உடனடியாக தமிழ் எழுதியை (tamileditor.orgதங்கள் பிளாக்கில் பதிந்திருந்தால் உடனே நீக்கவும்.

2 comments:

  1. நல்ல தகவல். கூகிளில் Spam மற்றும் Malwareகளை தானாக கண்டறியும் தொழில்நுட்பம் இருப்பதால் வலைப்பூ வைத்திருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வலைப்பூ காணாமல் போய்விட வாய்ப்புள்ளது.

    ReplyDelete