Jun 22, 2012

தமிழக அரசின் இணைய உலவிக்கான தமிழ் தட்டச்சு விசைபலகை

தமிழக அரசின் அரசின், இணைய வலைதளங்களுக்கான தமிழ் விசைப்பலகைகள் சோதனைப்பதிப்பை வெளியிட்டிருப்பதை பார்த்தேன். பயன்படுத்திப்பார்த்து நமது கருத்துக்களையும் கேட்ருக்கிறர்கள். 

தமிழ் தட்டச்சு செய்வதற்கு பெரும்பாலும் ஏதேனும் மென்பொருளின் உதவி வேண்டும். ஆனால், இதை நமது உலவியில் புக்மார்க் செய்துகொண்டாலே போதும். புதிதாக டேஸ் முறையை அறிமுகப்படுத்தியிருக்கிறhர்கள்.  யுனிக்கோடுக்கு மாற்றாக அமையும் போலிருக்கிறது. தமிழ்99 மற்றும் பழைய தட்டச்சு முறை என தந்துள்ளார்கள். 
பயன்படுத்தி பாருங்கள். இதை எப்போதுவெளியிட்டார்கள் என தெரியவில்லை. 

1 comment: