

ஸ்பேம் எச்சரிக்கை
இணையத்தில் தமிழில் தட்டச்சு செய்ய தமிழ் எழுதியை (tamileditor.org) பயன்படுத்துகிறேன். இன்று தமிழ் எழுதி விட்ஜெட்டை வைத்திருக்கும் பல பிளாக்குகள் குரோம் உலவியில் ஓப்பனாகும் போது ஸ்பேம் எச்சரிக்கை செய்தது.
எனவே, நண்பர்களே உடனடியாக தமிழ் எழுதியை (tamileditor.org) தங்கள் பிளாக்கில் பதிந்திருந்தால் உடனே நீக்கவும்.