நாம் பல்வேறு பதிவரின் இடுகைகள் படிக்கும் போது, அவைகளில் சில நகைச்சுவை, சினிமா, அரசியல் என்று பலவகைப்பட்டிருக்கும். சிலஇடுகைகள் முக்கியமானதாக இருக்கும். இவ்வளவு சீரியான இடுகைகளில் வரும் முதல் பின்னுhட்டமே சில திரட்டிகளின் விளம்பரமாக அமைகின்றன..
முக்கியமாக உலவு.காம், எங்களின் புத்தம் புதிய திரட்டி இதுவே., இதில் அந்த பட்டை உள்ளது, இது உள்ளது என்று அவரின் விளம்பரத்தை போட்டுவிட்டு போகிறhர்கள்.
அதுக்குனு இப்படியா செய்வது ?
அந்த இடுகை பற்றி ஒரு கருத்தையும் கூறhது, இவர்களின் பாட்டையே பாடிவிட்டு போகிறhர்கள்.
அந்த இடுகைக்கு சம்மந்தமான ஒரு வரியை முதலில் பின்னுhட்டம் இட்டு பின்பாவது அவரின் விளம்பரத்தை செய்யலாமே?
இவர்களின் இச்செயல் இதை பார்க்கும், படிப்பவர்களுக்கும், பதிவருக்கும் எரிச்சலையே தருகிறது. இனியாவது உலவு.காம் அவர்கள் மாற்றிக் கொள்வார்களா?
குறிப்பு்: எனக்கும் உலவு.காம் அவர்களுக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. இது எனது சொந்த கருத்தே.
உங்களுடைய கருத்து மிக சரியானதுதான் நண்பரே
ReplyDeleteஇப்படிக்கு
புதியவன்
இன்று சில இடுகைகளில் பார்த்தேன். அவர்கள் போடும் பின்னூட்டத்தை மாற்றிக் கொண்டுள்ளனர். இந்த இடுகை நன்றாக இருக்கின்றது. வாழ்த்துகள் என்பது மாதிரி இருந்தன.
ReplyDeleteகுறிப்பு : எனக்கும் உலவு.காம் திரட்டிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
உண்மைதான் நண்பரே...
ReplyDeleteஉலவு எனக்கு இட்ட கருத்துரைகயில் இந்த மாற்றத்தை உணர்ந்தேன்.
http://gunathamizh.blogspot.com/2009/09/blog-post_10.html
இந்த இடுகைக்கு அவர்கள் இட்ட கருத்துரை..
/உலவு.காம் ( புதிய தமிழ் திரட்டி ulavu.com) said...
அருமையான பதிவு........
புகைப்படங்கள் மிக அருமை (வாவ்) ............
வாழ்த்துக்கள்/
இப்படிப் புரிந்து கொண்டால் வலைப்பதிவர்களும் மகிழ்வார்கள்..
தங்கள் சிந்தனை நியாயமானது நண்பரே!
பார்டா இந்த பயனுக்கு வந்த சிந்தனைய...
ReplyDelete